சொர்கத்திற்க்கு செல்ல எனக்கு தகுதி இல்லைநரகத்தில் இடம் காலியாக இல்லைஅதுவரை தண்டனையாக புமியில் நான்.
இந்த உலகம்
நீங்கள் மற்றவர்களை ஏமாற்றும்பொழுது உங்களை பார்த்து ரசிக்கிறது. நீங்கள் மற்றவர்களால் ஏமாற்றப்படும்பொழுது உங்களை பார்த்து சிரிக்கிறது.
இரவில் வானத்தில் நிலா இல்லை என்பதற்க்காக அமாவாசை என்று முடிவு கட்டிவிடாதீர்கள். மேகமூட்டமாகவும் இருக்கலாம் காத்திருங்கள்.
உங்கள் தோட்டத்தில் உள்ள ரோஜாச்செடியில் ரோஜாக்களும் முற்களும் சேர்ந்தே இருக்கின்றன. நீங்கள் தண்ணீர் ஊற்றி வளர்த்தது ரோஜாவிற்க்கா முள்ளிற்க்கா என்பது நீங்கள் மட்டுமே அறிந்த ரகசியம்.
கவிஞர்கள் சுத்த பொய்யற்கள் அதனால்தான் பெண்களை நம்மால் புரிந்துக்கொள்ளவே முடியவில்லை.
நினைப்பு பிழைப்பை கெடுக்கும்.
நினைப்பு பிழைப்பை கொடுக்கும்.
இந்த உலகில் மிகப்பெரும் தியாகிகள் பெண்கள்
ஆனால் அதை தங்கள் சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
மற்றவர்கள் செய்து முடித்ததாக கூறும் செயல்களை உன்னாலும் செய்ய முடியும் என நம்பு. மற்றவர்கள் உன்னால் செய்ய முடியாதவையாக கூறும் செயல்களை உன்னல் மட்டுமே செய்ய முடியும் என நம்பு.
Friday, February 19, 2010
Thursday, February 18, 2010
முதல் நாள்
முதல் நாள் என்னை பார்த்ததுமே அழுதது
இரண்டாம் நாள் நான் நெருங்கி செல்ல அழுதது
மூன்றாம் நாள் என்னை நோக்கியது
நான்காம் நாள் என்னை அறிந்துகொல்லும் தருணத்தில்
உடனே கிளம்பி வரவும் என்று செய்தி வந்தது இராணுவ முகாமிலிருந்து.
இரண்டாம் நாள் நான் நெருங்கி செல்ல அழுதது
மூன்றாம் நாள் என்னை நோக்கியது
நான்காம் நாள் என்னை அறிந்துகொல்லும் தருணத்தில்
உடனே கிளம்பி வரவும் என்று செய்தி வந்தது இராணுவ முகாமிலிருந்து.
Subscribe to:
Posts (Atom)
